Neerae Nigarillathavar | நீரே நிகரில்லாதவர்

1 minuteread

நீரே நிகரில்லாதவர் நசரேனே – 3
நீரே நிகரில்லாதவர் நசரேனே – 3
நசரேனே – 2

ஜீவ அப்பம் நீரல்லவோ
தாகம் பசி தீர்ப்பீரல்லோ – 2
பூலோகோத்தின் ஒளியல்லோ
சத்யம் ஜீவன் வழியல்லோ – 2
– நீரே நிகரில்லாதவர்

வானம் செல்லும் வாசல் நீரே
ஆடுகளின் நல் ஆயனே – 2
உயர்த்தெழுதலும் ஜீவனுமே – 2
திராட்சை செடி ஆனவரே – 2
– நீரே நிகரில்லாதவர்

Aayathamaa Vol-7 | Ravi Bharath | Neerae Nigarillathavar Lyrics in Tamil

0
12
1 minuteread

Related Knowledge Base Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

wpChatIcon